| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 3 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 7. | மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர் இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது விஞ்சைநீ ளுலகுடன் விழாக்கொண் டன்னது துஞ்சுநீ ணிதியது சுரமை யென்பவே. |
| 8. | பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும் மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி அங்கயற் பிறழ்ச்சியு மறாத நீரதே. |
| 9. | ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே. |
| 10. | நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர் பொழிலகம் பூவையுங் கிளியும் பாடுமே குழலகங் குடைந்துவண் டு |