| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 11 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மென்பவே. | |
| 42. | கண்ணிலாக்
கவர்வன கனக கூடமும் வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும் தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ மண்ணினா லியன்றில மதலை மாடமே. |
| 43. | மாடவாய்
மணிமுழா விசையு மங்கையர் ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும் பாடுவார் பாணியும் பயின்று பல்கல மூடிமா ணகரது முரல்வ தொத்ததே, |
| 44. | தாழிவாய்க்
குவளையுந் தண்ணெ னோதியர் மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென் றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ ஏழைவாய்ச் சுரும்பின் மிளைக்கு மென்பவே. |
| 45. | பளிங்கு போழ்ந் தியற்றிய பலகை
வேதிகை விளிம்புதோய் நெடுங்கொடி வீதி வாயெலாம் துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலான் வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே. |
| 46. | காவிவாய்க்
கருங்கணார் காமர் பூஞ்சிலம் பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும் தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென வாவிவா யிளவன மயங்கு மென்பவே. |
| 47. | விலத்தகைப்
பூந்துணர் விரிந்த கோதையர் நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள் புலத் |