சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   13
Zoom In NormalZoom Out

திடைத் தாமரை பூத்த போலுமே.
 
48.கண்ணிலாங் கடிமலர்க் குவளைக் கற்றையும்
வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்
வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணன்மா நகர்க் கவைக் கரிய வல்லவே.
 
49.தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே.
 
50.மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையாற்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னகர்
இந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.
 
51.மற்றமா நகருடை மன்னன் ற