| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 14 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன்னுயர் ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப் பெற்றியான் பயாபதி யென்னும் பேருடை வெற்றிவேன் மணிமுடி வேந்தர் வேந்தனே. | |
| 52. | எண்ணின
ரெண்ணகப் படாத செய்கையான் அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான் நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும் தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே. |
| 53. | நாமவே
னரபதி யுலகங் காக்குநாட் காமவேள் கவர்கணை கலந்த தல்லது தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை ஏமநீர் வரைப்பகத் தியைந்த தில்லையே |
| 54. | ஆறிலொன் றறமென வருளி
னல்லதொன் றூறுசெய் துலகினி ளுவப்ப தில்லையே மாறிநின் றவரையும் வணக்கி னல்லது சீறிநின் றவருயிர் செகுப்ப தில்லையே. |
| 55. | அடிநிழ லரசரை யளிக்கு
மாய்கதிர் முடிநிழல் முனிவரர் சரண முள்குமே வடிநுனை வனைகதி ரெஃகின் மன்னவன் குடைநிழ லுலகெலாங் கு |