| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 18 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ந்துணர்
பொறுக்க லாற்றாக் கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார். | |
| 68. | மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி அங்கவ ரமர்ந்த தல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான் செங்கயன் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும் தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைய னானான். |
| 69. | முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று
மூரி ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக் கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே. |
|
இரண்டாவது நகரச் சருக்கம் முற்றும். 3. குமாரகாலச் சருக்கம் | |
| 70. | ஆங்கவர்
திருவயிற் றமரர் கற்பமாண் டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார் வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல் ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார். |
| 71. | பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர் |