| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 22 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன்னியக் கொற்றவ னிளையவர் குழைய வைகினான். | |
| 86. | மஞ்சுடை
மணிநகு மாலை மண்டபத் தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப் பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன் செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான். |
| 87. | மன்னவன்
றுயில்விடுத் தருள மைந்தர்பொற் றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர் பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர் அன்னவ ரடிமுதற் காவ னண்ணினார். |
| 88. | தங்கிய
தவழொளி தடாவி வில்லிட மங்கல வுழைக்கல மருங்கு சேர்ந்தன அங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன் பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார். |
| 89. | அந்தண
ராசிடை கூறி யாய்மலர்ப் பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார் செந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட் டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான். |
| 90. | விரையமர்
கோதையர் வேணுக் கோலினர் உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய் முரச |