| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 26 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த
வேந்தன் பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும் கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான். | |
| 103. | ஆயிடை
யலகின் மெய்ந்நூ லளவுசென் றடங்கி நின்றான் சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான் மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான். |
| 104. | ஆங்கவ
னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர் ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான் வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால் ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான். |