| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 28 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன்னும்
பொழிலகத் திழியு மென்றான். | |
| 109. | என்றவ
னுரைப்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச் சென்றுயர் திலதக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம் ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும் பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார். |
| 110. | உரையமைந்
திருப்ப விப்பா லோடுநா ழிகைகடோறும் முரசமொன் றதிர்ந்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான். |
| 111. | கங்குல்வாய்க்
கனவவன் கருதிச் சொற்றதும் மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும் கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த் தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான். |
| 112. | சூழுநீ
ருலகெலாந் தொழுது தன்னடி நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான் ஆழியங் கிழவனா யலரு மென்பது பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே. |
| 113. | நற்றவ
முடையனே நம்பி யென்றுபூண் விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக் கொற்றவன் குறிப்பினை |