| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 29 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| யறிந்து
கூறிய மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார். | |
| 114. | சங்க
லேகையுஞ் சக்கர லேகையும் அங்கை யுள்ளன வையற் காதலாற் சங்க பாணியான் சக்க ராயுதம் அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமோ. |
| 115. | விஞ்சைய
ருலகுடை வேந்தன் றன்மகள் வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலாள் எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில் அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே. |
| 116. | நாமினி
மற்றவன் மொழிந்த நாளினால் தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம் தூமரு மாலையாய் துரும காந்தனைக் காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே. |