| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 30 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 117. | என்றவர்
மொழிந்தபி னிலங்கு பூணினான் நன்றது பெரிதுமென் றருளி நாடொறும் சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல் இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான். |
| 118. | எரிபடு விடுசுட ரிலங்கு
பூணினான் திருவடி தொழுதுபோந் துரும காந்தனும் வரிபடு மதுகர முரல வார்சினைச் சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான். |
| மூன்றாவது குமார காலச் சருக்கம் முற்றும். | |