| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 33 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 130. | வரையின்
மேன்மதி கோடுற வைகிய திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமேல் இரத நூபுரச் சக்கர வாளமென் றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே. |
| 131. | அம்பொன் மாலை யார்க
ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க் கொம்ப னார் கொ டுத்த முத்த நீர வாய கோழரைப் பைம்பொன் வாழை செம்பொ னிற்ப ழுத்து வீழ்ந்த சோதியால் வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே. |
| 132. | வேய்நி
ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப் பாய்நி ழற்ப சுங்கதிர்ப் பரூஉம ணிக்குலை குலாய்ச் சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப் போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே. |
| 133. | காந்தி
நின்ற கற்ப கந்நி ழற்க லந்து கையறப் பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மேர்செய வாய்ந்தெ ரிந்த செம்பொன் மாடவாயி லாறு கண்கொளப் போந்தெ ரிந்த பொன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே. |
| 134. | மாகில் கண்ணி மை |