| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 34 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ந்த ரோடு
மங்கை மார்தி ளைத்தலில் பூசு சாந்த ழிந்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால் வாச முண்ட மாருதம் வண்டு பாட மாடவாய் வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே. | |
| 135. | ஆந்து
ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும் தாந்து ணர்த்த சந்தனத் தழைத்த லைத்த டாயின மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால் தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே. |
| 136. | தெய்வ
யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழிற் பௌவ முத்த வார்மணற்ப ரம்பு மௌவன் மண்டபம் எவ்வ மாடு நீர போலி டங்க ளின்ப மாக்கலால் கவ்வை யாவ தந்ந கர்க்கொர் காம னார்செய் கவ்வையே, |
| 137. | மற்ற
மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர்கோன் அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான் முற்று |