சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   39
Zoom In NormalZoom Out

வக்கொடி
நோத லேகொல் நொசிந்துள வாங்களே.
 
154.விண்ண ணங்க விழித்து விளங்கொளி
மண்ண ணங்குற வேவளர் வெய்திய
பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலொ
கண்ண ணங்குறு காரிகை கண்டதே.
 
155.கொங்கை போதரு வான்குமிழ்க் கின்றன
அங்க ராக மணிந்ததை யன்றியும்
நங்கை நாகரி கப்பொறை நாண்மதுத்
தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே.
 
156.மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி
நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்
மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்
கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள்.
 
157.வாம வாணெடு நோக்கி மடங்கனி
தூம வார்குழ லாடுவர் வாயி்டை
நாம நல்லொளி முள்ளெயி றுள்ளெழு
காம னாளரும் பிற்கடி கொண்டவே.
 
158.மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்
அஞ்சி லோதி நினைப்பி னகத்தவாய்
விஞ்சை தாம்பணி செய்தல் விரும்பினான்
எஞ்சி லாவகை யாலிணர் கொ