| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 41 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ய
வேறி மதர்த்தன மணிவண் டெல்லாம். | |
| 163. | கடிமலர்க்
கணையி னான்றன் கழலடி பரவிக் காமர் படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக் கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே. |
| 164. | அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து
கொம்பர்த் துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம் செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி் மஞ்சுடை மயங்கு கானசி மண்டிய வகையிற் றன்றே. |
| 165. | அந்தழை
யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச் செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே. |
| 166. | மாஞ்சினை கறித்த துண்டந் |