| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 43 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| சான்
மகளிரைப்போல் தூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே. | |
| 170. | கடிவாச
மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே புடைவாசங் கொளமாலம் பூங்கவரி யெடுத்தெறியக் குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே. |
| 171. | கொடியாடு
நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே வடிவாய வேலாற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல் கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே. |
| 172. | குரவகத்துக்
குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்புளித்தார்த் தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய் விரை மலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல் புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைந்ததே. |
| 173. | இன்னவா
றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை மன்னவாந் |