னகர ஈறு அண்மை விளியில் அகரமாதல்
எய்தியது விலக்கி மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். அன் என்னுமீறு அண்மைக்கண் அகரமாகி விளியேற்கும், எ - று.
அன் என்பது அதிகாரத்தான் வந்தது.
எ - டு. சோழ, சாத்த, வெற்ப என வரும்.
(13)