இதுவுமது

141.

அயல்நெடி தாயின் இயற்கை யாகும்.

இ - ள். லகார, ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்புழி ஈற்றயல் நெடிதாயின் இயல்பாகி விளி ஏற்கும், எ - று.

எ - டு. பெண்பால், கோமாள் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். 

(27)