இதுவும் அது.
இ - ள். கள் என்னுஞ் சொல்லோடு சிவணிய அவ் வஃறிணைப் பொருண்மேல் வரும் இயற்பெயர் பலவறி சொற்குக் கொள்ளும் இடனுடைய, எ - று.
என்றமையாற் சிவணாத இயற்பெயர் பால் விளங்காது என்றவாறாம். ஆக்கள், தெங்குகள் எனவரும்.
(15)