ஏ, ஓ என்பவற்றிற்குப் புறனடை
தெளிவின் ஏவும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய என்ப.
இதுவும் அது.
இ - ள். தேற்றேகாரமும், சிறப்பின் வரும் ஓகாரமும் அளபெடை பெற்று வரும் என்று சொல்லுவர், எ - று.
உதாரணம் மேற்காட்டப்பட்டது.
(13)