பிரிவில் அசைநிலைகள்
ஆக ஆகல் என்பது என்னும் ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை.
இதுவும் அது.
இ - ள். இவை மூன்று சொல்லும் பிரிவின்றி இரட்டித்த விடத்து அசைநிலையாம் என்றவாறு.
எ - டு. ஆக ஆக, ஆகல் ஆகல், என்பதென்பது எனவரும்.
(31)