மல்லல் என்பதன் பொருள்
இ - ள். மல்லல் என்னும் சொல் வளப்பம் என்னும் பொருள் தரும், எ - று.
எ - டு. ‘மல்லல் மால்வரை’. (அகம்-52)
(8)