இ - ள். உகப்பு என்னும் சொல் உயர்தல் என்னும் பொருள்படும், எ - று. எ - டு. ‘விசும்புகந் தாடாது’. (10)
1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒன்றாகக் கொள்வர் ஏனையுரையாளர்கள். இ - ள். உவப்பு என்னும் சொல் உவகை என்னும் பொருள்படும். எ - று. எ - டு. ‘உவந்துவந் தார்வ நெஞ்சமொடு’. (அகம்-35) (11)
|