கெடவரல், பண்ணை என்பவற்றின் பொருள்
இ - ள். கெடவரல் என்னும் சொல்லும், பண்ணை என்னும் சொல்லும் விளையாட்டு என்பதன் பொருள்படும், எ - று.
எ - டு. ‘கெடவர லாயம்’. ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’ (மெய்ப்பாட்டியல்-1).
(25)