பழுது என்பதன் பொருள்

320.பழுது பயனின்றே.

இ - ள். பழுது என்னும் சொல் பயனின்மை உணர்த்தும், எ - று.

எ - டு. “பழுது கழிவாழ் நாள்”.

(28)