சாயல் என்பதன் பொருள்
இ - ள். சாயல் என்னும் சொல் மென்மை என்பதன் பொருள்படும், எ - று.
எ - டு. ‘சாயன் மார்பு’.
(29)