முழுது என்பதன் பொருள்

322.முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே.

இ - ள். முழுது என்னும் சொல் ஒழியாமையை உணர்த்தும், எ - று.

எ - டு.‘உலகமுழு தாண்ட’. (சிலப்-அந்தி-1.)

(30)