வம்பு என்பதன் பொருள்

323.வம்புநிலை யின்மை.

இ - ள். வம்பு என்னும் சொல் நிலையின்மையை உணர்த்தும், எ - று.

எ - டு. ‘வம்ப மாரி’ (குறுந்-66).

(31)