மாதர் என்பதன் பொருள்

324.மாதர் காதல்.

இ - ள். மாதர் என்னும் சொல் காதல் என்னும் பொருள் படும், எ - று.

எ - டு. ‘மாதர் நோக்கு’.

(32)