முரஞ்சல் என்பதன் பொருள்

329.முரஞ்சல் முதிர்வே.

இ - ள். முரஞ்சல் என்னுஞ் சொல் முதிர்வு என்னும் பொருள்படும், எ - று.

எ - டு.“கோடுபல முரஞ்சிய கோளி யாலம்”. (மலைபடு-268)

(37)