பொற்பு என்பதன் பொருள்

331.பொற்பே பொலிவு.

இ - ள். பொற்பு என்னும் சொல் பொலிவு என்பதன் பொருள்படும். எ - று.

எ - டு.‘பெருவரை யடுக்கம் பொற்ப’ (நற்-34.)

(39)