பிணை, பேண் என்பவற்றின் பொருள்
இ - ள். பிணை என்னுஞ் சொல்லும், பேண் என்னும் சொல்லும் பெட்பு என்பதன் பொருள்படும், எ - று.
எ - டு.‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’; ‘அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்’; (புறம்-99.)
(42)