பணை என்பதன் பொருள்
இ - ள். பணை என்னும் சொல் பிழைத்தல் என்பதன் பொருளும், பெருமை என்பதன் பொருளும் படும். எ - று.
எ - டு.‘பணைத்துவீழ் பகழி.’ இது பிழைப்பு. ‘பணைத்தோள்’ (அகம்-1) இது பெருமை.
(43)