பையுள், சிறுமை என்பவற்றின் பொருள்
இ - ள். பையுள் என்னும் சொல்லும், சிறுமை என்னும் சொல்லும் நோய் என்பதன் பொருள்படும். எ - று.
எ - டு. ‘பையுண் மாலை.’ (குறுந்-195.); ‘சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.’ (நற்-1)
(45)