எய்யாமை என்பதன் பொருள்

338.எய்யா மையே யறியா மையே.

இ - ள். எய்யாமை என்னும் சொல் அறியாமை என்னும் பொருள் படும், எ - று.

எ - டு.‘எய்யா மையலை நீயும் வருந்துதி’. (குறிஞ்சிப்-8.)

(46)