நன்று என்பதன் பொருள்
இ - ள். நன்று என்பது பெரிது என்பதன் பொருள்படும், எ - று.
எ - டு.‘நன்று மரிதுற் றனையாற் பெரும.’ (அகம்-10.)
(47)