செப்பில் வழாநிலை
செப்பின்கண் வழுக்காத்தலை நுதலிற்று.
இ - ள்.வினாவிய பொருளையே சொல்லி அல்லதில்லை யெனின், சுட்டிக் கூறுக, எ - று.
இப்பயறு அல்லதில்லை; இப்பட்டு அல்லதில்லை என்க. எனவே அவன் கருத்திற்கேற்ற பயறும் பட்டும் இல என்றவாறாம்.
(34)