தெவு என்பதன் பொருள்

341.தெவுக்கொளற் பொருட்டே.

இ - ள். தெவு என்னும் சொல் கொள்ளுதல் என்பதன் பொருள் படும், எ - று.

எ - டு.‘நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்.’ (மதுரைக்-89.)

(49)