விறப்பு என்பதற்கு மேலும் ஒரு பொருள்

344.

அவற்றுள்,
விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்.

இ - ள். அவற்றுள் விறப்பு என்னும் சொல் வெரூஉதல் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு.‘அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல’ (பெரும்பாண்-226.)

(52)