கழும் என்பதன் பொருள்

347.கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும்.

இ - ள். கழும் என்பது மயக்கம் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘கழுமிய ஞாட்பின்’ (களவழி-11.)

(55)