கருவி என்பதன் பொருள்

350.கருவி தொகுதி.

இ - ள். கருவி என்னுஞ் சொல் தொகுதி என்னும் பொருள்படும், எ - று.

எ - டு. ‘கருவி வானம்’ (புறம்-159).

(58)