கமம் என்பதன் பொருள்

351.கமம்நிறைந் தியலும்.

இ - ள். கமம் என்னுஞ் சொல் நிறைந்து என்பதனோடு இயலும், எ - று.

எ - டு. ‘கமஞ்சூல் மாமழை’ (அகம்-43) (குறுந்-158) (முருகாற்-7)

(59)