அரி என்பதன் பொருள்
இ - ள். அரி யென்னுஞ் சொல் ஐது என்னும் பொருள்படும், எ - று.
எ - டு. ‘அரிமயிர் திரண்முன்கை’ (புறம்-11)
(60)