வய என்பதன் பொருள்

362.வயவலி யாகும்.

இ - ள். வயவென்னுஞ் சொல் வலியென்பதன் பொருள்படும், எ-று.

எ - டு. வயக்களிறு. (மது-15) 

(70)