துயவு என்பதன் பொருள்

364.துயவென் கிளவி அறிவின் றிரிபே.

இ - ள். துயவு என்னுஞ் சொல் அறிவின் திரிபாகிய பொருள்படும்.எ-று.

எ - டு. துயவுற்றேம் யாமாக. 

(72)