உயா என்பதன் பொருள்
இ - ள்.உயா என்னுஞ்சொல் உயங்கல் என்பதன் பொருள்படும், எ-று.
எ - டு பருந்திருந் துயாவிளி பயிற்றும். (அகம்-16))
(73)