உசா என்பதன் பொருள

366. உசாவே சூழ்ச்சி.

இ - ள். உசா என்பது சூழ்ச்சி என்பதன் பொருள்படும், எ-று.

எ - டு. யானென் றுசாவுகோ வைய சிறிது. (கலி-எ)

(74)