புனிறு என்பதன் பொருள்

371.புனிறென் கிளிவியீன் றணிமைப் பொருட்டே.

இ - ள். புனிறு என்பது ஈன்றணித்தென்னும் பொருள்பட்டு நிற்கும். எ-று.

எ - டு. புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம்-56.)

(79)