நனவு என்பதன் பொருள்
இ - ள். நனவென்பது களன் என்பதன் பொருண்மையும், அகலம் என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று.
எ - டு. நனவுப்புகு விறலியிற் றோன்றும் நாடன் (அகம்-82). இது களம். நனந்தலை யுலகம். (பதிற்-63). இது அகலம்.
(80)