யாணர் என்பதன் பொருள்
இ - ள். யாணர் என்னும் சொல் புதியது படுதல் என்னும் பொருண்மையை உடைத்து. எ-று,
எ - டு. வித்தொடு சென்ற வட்டி பற்பல, மீனொடு பெயரும் யாண ரூர (நற்-210)-நாடொறும் புதியது படுகின்றவூர்.
(83)