அமர்தல் என்பதன் பொருள்
இ - ள். அமர்தல் என்பது மேவல் என்பதன் பொருள்படும், எ-று.
எ - டு. அகனமர்ந்து செய்யாளுறையும் (குறள்-84).
(84)